This is default featured post 1 title

This is default featured post 2 title

This is default featured post 3 title

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday 23 May 2012


சமூக வலைத்தளத்தை தொடங்கியது மைக்ரோசாப்ட் (வீடியோ இணைப்பு)

இதற்கு முன்பு, So.Cl என்ற முகவரியில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனியார் பீட்டாக செயற்பட்டு வந்தது.
இது தற்போது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வுகள், சமூக தேடல்கள் உள்ளிட்ட வசதிகளை பெருக்குவதற்காக இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிட்ட காகிதத்தின் மையை அழிக்கும் தொழில் நுட்பம் அறிமுகம்.

காகிதத்தில் அச்சிட்ட மையை அகற்றி விட்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்தவல்ல, புதிய லேசர் தொழில்நுட்பத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக விஞ்ஞானிகள் புதிய லேசர் தொழில்நுட்பத்தை கண்டறிந்து உள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம், காகிதத்தில் அச்சிட்ட மையை விரைவாக அழித்து விட்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் காகித உற்பத்திக்கு தேவையான காட்டு மரங்களை அழிப்பதை பெருமளவு குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.

Wednesday 5 October 2011

புனித ஹஐ் யாத்திரை பயனம்

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தா் பசீது அவா்கள் எதிர்வரும் 11.10.2011 ஆம் திகதி விஐயம் செய்கிறார்

Thursday 25 August 2011

பேஸ்புக் கமென்ட் பெட்டியை(Comment Box) பிளாக்கரில் இணைக்க


8/24/2011

பேஸ்புக் கமென்ட் பெட்டியை(Comment Box) பிளாக்கரில் இணைக்க

பிளாக்கர் தளத்தில் நிறைய வசதிகள் பயனுள்ளதாக இருந்தாலும் பிளாக்கரின் கமென்ட் பகுதி கண்டிப்பாக பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது. கமென்ட் பெட்டியில் முக்கிய மாக இருக்க வேண்டிய REPLY வசதி இல்லாததால் ஒருவர் போட்ட கமேண்ட்டுக்கு பதில் போட அவர் போட்ட கமெண்ட்டை காப்பி செய்து போட்டால் தான் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. அவர்கள் போட்ட கமென்ட் அருகில் நம்மால் பதில் போட முடியாது. இது போன்ற சில பிரச்சினைகள் இருப்பதால் பிளாக்கரின் கருதுபெட்டியை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.இந்த பிரச்சினைகளை தீர்க்க வந்து விட்டது பேஸ்புக்கின் புதிய கமென்ட் பெட்டி இதனை பிளாக்கில் இணைத்தால் மேலே உள்ள பிரச்சினைகளை தீர்த்து விடலாம்.

Watch , Learn & Enjoy


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More